ஆம் ஆத்மி கட்சி சார்பில் புதுவை உசுடு தொகுதியில் சிறப்பான செயல்பாடுகள்.

Views: 158 இன்று நமது ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் ஊசுடு தொகுதி மக்களுக்கு , நம் கட்சி தேசியக் கட்சி ஆனதை முண்ணிட்டுமம் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் ஆதரவு கோரியும் இனிப்பு வழங்கியும், நோட்டீஸ் வழங்கியும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது இதில் மாநில செயலாளர் ஆலடி கணேசன் அவர்களும் மாநில துணைத் தலைவர் இரிசப்பன், மாநில இளைஞர் அணி செயலாளர் பிரபா, திருபுவனை தொகுதி தலைவர் பூபாலன், அரியாங்குப்பம் தொகுதி தலைவர் லோகு ஆகியோர் கலந்து கொண்டனர், … Continue reading ஆம் ஆத்மி கட்சி சார்பில் புதுவை உசுடு தொகுதியில் சிறப்பான செயல்பாடுகள்.